மண்ணெண்ணெய் விலை ரூ. 87 இலிருந்து ரூ. 340 ஆக அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (22) முதல் மண்ணெண்ணெய் ரூ. 253 இனால் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய ரூ. 87 ஆக இருந்த மண்ணெண்ணெய் விலை நாளை (22) முதல் ரூ. 340 ஆக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...