மூன்றாவது சர்வதேச கிக் பொக்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் ​வென்ற விஜிதா ஜெகனேஸ்வரன்

முல்லைத்தீவு மாங்குளம் கிராமத்தை சேர்ந்த விஜிதா ஜெகனேஸ்வரன் கடந்த ஜூன் 4,5,6 ஆம் திகதிகளில் பாண்டிச்சேரியில் நடந்த இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச கிக் பொக்சிங் போட்டியில் பங்கு கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இவர் ஏற்கனவே இத்தாலி, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர்.


Add new comment

Or log in with...