அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
அமைச்சரவை அமைச்சர்கள்

மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் 23 பேர் நியமனம்

அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12), வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர்கள்

இதில் 28 அமைச்சுகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 25 அமைச்சர்களுக்கும் 39 இராஜாங்க அமைச்சுகளுக்குமான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, உரிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள்
1. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - பாதுகாப்பு அமைச்சர்‌
2. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - நிதி அமைச்சர்‌
3. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
4. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - நகர அபிவிருத்தி மற்றும்‌ வீடமைப்பு அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
5. நிமல் சிறிபால டி சில்வா - தொழில்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
6. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் - கல்வி அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
7. பவித்ரா தேவி வன்னியாரச்சி - சுகாதார அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
8. தினேஷ் குணவர்தன - வெளிநாட்டு அலுவல்கள்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
9. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
10. காமினி லொக்குகே - போக்குவரத்து அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
11. பந்துல குணவர்தன - வர்த்தக அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
12. சி.பி. ரத்நாயக்க - வனசீவராசிகள்‌ மற்றும்‌ வனப்‌ பாதுகாப்பு அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
13. ஜனக பண்டார தென்னகோன் - அரசாங்க சேவைகள்‌, மாகாணசபைகள்‌ மற்றும்‌ உள்ளூராட்சி அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
14. கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடக அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
15. சமல் ராஜபக்‌ஷ - நீர்ப்பாசன அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
16. டளஸ் அளகப்பெரும - மின்சக்தி அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
17. ஜோன்ஸ்டன் பெனாண்டோ - நெடுஞ்சாலைகள்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
18. விமல் வீரவன்ச - கைத்தொழில்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
19. மஹிந்த அமரவீர - சுற்றாடல்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
20. எஸ்.எம். சந்திரசேன - காணி அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
21. மஹிந்தானந்த அலுத்கமகே - கமத்தொழில்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
22. வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல்‌ அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
23. உதய பிரபாத் கம்மன்பில - வலுச் சக்தி அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
24. ரமேஷ் பத்திரண - பெருந்தோட்ட அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
25. பிரசன்ன ரணதுங்க - சுற்றுலாத்துறை அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
26. ரோஹித அபேகுணவர்தன - துறைமுகங்கள்‌ மற்றும்‌ கற்பற்றுறை அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
27. நாமல் ராஜபக்‌ஷ - இளைஞர்‌ மற்றும்‌ விளையாட்டுத்துறை அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
28. அலிசப்ரி - நீதி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
1. சமல் ராஜபக்‌ஷ - உள்ளகப்‌ பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள்‌ மற்றும்‌ அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
2. பிரியங்கர ஜயரட்ண - வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும்‌ சந்தை பல்வகைப்படுத்தல்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
3. துமிந்த திஸாநாயக்க - சூரியசக்தி, காற்று மற்றும்‌ நீர்‌ மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
4. தயாசிறி ஜயசேகர - பத்திக்‌, கைத்தறி துணிகள்‌ மற்றும்‌ உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
5. லசந்த அலகியவன்ன - கூட்டுறவுச்‌ சேவைகள்‌, சந்தைப்படுத்தல்‌ அபிவிருத்தி மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
6. சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே - சிறைச்சாலைகள்‌ மறுசீரமைப்பு மற்றும்‌ சிறைக்கைதிகள்‌ புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
7. அருந்திக பெனாண்டோ - தென்னை ,கித்துல்‌, பனை மற்றும்‌ இறப்பர்‌ செய்கை மேம்பாடு மற்றும்‌ அதுசார்ந்த கைத்தொழில்‌ பண்டங்கள்‌ உற்பத்தி மற்றும்‌ ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்‌ இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
8. நிமல் லான்ஷா - கிராமிய வீதிகள்‌ மற்றும்‌ ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்‌ இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
9. ஜயந்த சமரவீர - களஞ்சிய வசதிகள்‌, கொள்கலன்‌ முனையங்கள்‌, துறைமுக வழங்கல்‌ வசதிகள்‌, இயந்திரப்‌ படகுகள்‌ மற்றும்‌ கப்பற்தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
10. ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ அலுவல்கள்‌ மற்றும்‌ அரச தொழில்முயற்சிக்‌ காணிகள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
11. கனக ஹேரத் - கம்பனித்‌ தோட்டங்களைச்‌ சீர்திருத்துதல்‌, தேயிலைத்‌ தோட்டங்கள்‌ சார்ந்த பயிர்ச்செய்கைகள்‌ மற்றும்‌ தேயிலைத்‌ தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல்‌ மற்றும்‌ தேயிலை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
12. விதுர விக்ரமநாயக்க - தேசிய மரபுரிமைகள்‌ அருங்கலைகள்‌ மற்றும் கிராமியச்‌ சிற்பக்‌ கலைகள்‌ மேம்பாட்டு அலுவல்கள்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
13. ஜானக வக்கும்புர - கரும்பு, சோளம்‌, மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப்‌ பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும்‌ அதுசார்ந்த கைத்தொழில்கள்‌ மற்றும்‌ ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
14. விஜித பேருகொட - அறநெறிப்‌ பாடசாலைகள்‌, பிக்குமார்‌ சல்வி, பிரிவெனாச்கள்‌ மற்றும்‌ பெளத்த பல்கலைக்கழகங்கள்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
15. ஷெஹான் சேமசிங்க - சமுர்த்தி, வதிவிடப்‌ பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில்‌, வியாபார அபிவிருத்தி மற்றும்‌ கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
16. மொஹான் டி சில்வா - உர உற்பத்தி மற்றும்‌ வழங்கல்கள்‌, இரசாயன உரங்கள்‌ மற்றும்‌ கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
17. லொஹான் ரத்வத்த - இரத்தினக்கல்‌, தங்க ஆபரணங்கள்‌ மற்றும்‌ கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
18. திலும் அமுனுகம - வாகன ஒமுங்குறுத்துகை, பேருந்துப்‌ போக்குவரத்துச்‌ சேவைகள்‌ மற்றும்‌ புகையிரதப்‌ பெட்டிகள்‌ மற்றும்‌ மோட்டார்‌ வாசன கைத்தொழில்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
19. விமலவீர திஸாநாயக்க - வனசீவராசிகள்‌ பாதுகாப்பு, யானை வேலி மற்றும்‌ அகழிகளை நிர்மாணித்தல்‌ உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
20. தாரக பாலசூரிய - பிராந்திய உறவு நடவடிக்கைகள்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
21. இந்திக அநுருத்த - கிராமிய வீடமைப்பு மற்றும்‌ நிர்மாணத்துறை மற்றும்‌ கட்டடப்பொருட்‌ கைத்தொழில் மேம்பாட்டு‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
22. கஞ்சன விஜேசேகர - அலங்கார மீன்கள்‌, நன்னீர்‌ மீன்கள்‌ இறால்களை வளர்த்தல்‌, கடற்றொழில்‌ துறைமுகங்கள்‌ அபிவிருத்தி, பலநாள்‌ கடற்றொழில்‌ அலுவல்கள்‌ மற்றும்‌ மீன்‌ ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
23. சனத் நிஷாந்த - கிராமிய மற்றும்‌ பிரதேச நீர்க்‌ கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
24. சிறிபால கம்லத் - மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின்‌ அகழிகள்‌ மற்றும்‌ குடியிருப்புகள்‌ பொது உட்கட்டமைப்பு வசதிகள்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
25. சரத் வீரசேகர - மாகாணசபைகள்‌ மற்றும்‌ உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
26. அநுராத ஜயரட்ண - கிராமிய வயல்நிலங்கள்‌ மற்றும்‌ அண்டியுள்ள குளங்கள்‌, நீர்த்தேக்கங்கள்‌ மற்றும்‌ நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
27. சதாசிவம் வியாழேந்திரன் - தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
28. தேனுக விதானகமகே - கிராமிய மற்றும்‌ பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
29. சிசிர ஜயகொடி - சுதேச வைத்திய முறைகளின்‌ மேம்பாடு, கிராமிய மற்றும்‌ ஆயுர்வேத வைத்தியசாலைகள்‌ அபிவிருத்தி மற்றும்‌ சமூகச்‌ சுகாதார இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
30. பியல் நிஷாந்த டி சில்வா - மகளிர்‌ மற்றும்‌ சிறுவர்‌ அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும்‌ ஆரம்பக்‌ கல்வி, அறநெறிப்‌ பாடசாலைகள்‌, கல்விச்‌ சேவைகள்‌ மற்றும்‌ பாடசாலைகள்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
31. பிரசன்ன ரணவீர - பிரம்புகள்‌, பித்தளை, மட்பாண்டங்கள்‌, மரப்பொருட்கள்‌ மற்றும்‌ கிராமியக்‌ கைத்தொழில்‌ மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
32. டீ.வி. ஷானக - விமானச்‌ சேவைகள்‌ மற்றும்‌ ஏற்றுமதி வலயங்கள்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
33. டி.பி. ஹேரத் - கால்நடை வளங்கள்‌, பண்ணைகள்‌ மேம்பாடு, பால்‌ மற்றும்‌ முட்டை சார்ந்த தொழில்‌ இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
34. சஷீந்திர ராஜபக்‌ஷ - நெல்‌ மற்றும்‌ தானிய வகைகள்‌, சேதன உணவுகள்‌, மரக்கறிகள்‌, பழ வகைகள்‌‌, மிளகாய்‌, வெங்காயம்‌ மற்றும்‌ உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும்‌ உயர்தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
35. நாலக கொடஹேவா - நகர அபிவிருத்தி, கரையோரப்‌ பாதுகாப்பு, கழிவுப்பொருள்‌ அகற்றுகை மற்றும்‌ சமுதாய தூய்மைப்படுத்தல்‌ இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
36. ஜீவன் தொண்டமான் - தோட்ட வீடமைப்பு மற்றும்‌ சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்‌ இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
37. அஜித் நிவார்ட் கப்ரால் - நிதி, மூலதனச்‌ சந்தை மற்றும்‌ அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
38. சீதா அரம்பேபொல - திறன்கள்‌ அபிவிருத்தி, தொழிற்‌ கல்வி மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்‌

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்-Cabinet Sworn in 2020-State Ministers-Cabinet Ministers-2020
39. சன்ன ஜயசுமண - ஒளடத உற்பத்திகள்‌, வழங்குகைள்‌ மற்றும்‌ ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்‌
(ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, வழங்கப்படாத அமைச்சு: கல்விச்‌ சீர்திருத்தங்கள்‌, திறந்த பல்கலைக் கழகங்கள்‌ மற்றும்‌ தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு)

இதன்போது மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman

1. கொழும்பு - பிரதீப் உதுகொட

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
2. கம்பஹா மாவட்டம் - சமன் பிரதீப் விதான

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
3. களுத்துறை - சஞ்சீவ எதிரிமான்ன

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
4. கண்டி - வசந்த யாப்பா பண்டார

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
5. மாத்தளை - எஸ். நாமக்க பண்டார

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
6. நுவரெலியா - எஸ். பி. திசாநாயக்க

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
7. காலி - சம்பத் அத்துகோரள

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
8. மாத்தறை - நிபுண ரணவக்க

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
9. ஹம்பாந்தோட்டை - உபுல் கலப்பத்தி

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
10. யாழ்ப்பாணம் - அங்கஜன் இராமநாதன்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
11. கிளிநொச்சி - டக்ளஸ் தேவாநந்தா

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
12. வவுனியா - கே. திலீபன்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
13. மன்னார் மற்றும் முல்லைத்தீவு - காதர் மஸ்தான்

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
14. அம்பாறை - டி. வீரசிங்க

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
15. திருகோணமலை - கபில அத்துகோரள

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
16. குருநாகல் - குணபால ரத்னசேகர

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
17. புத்தளம் - அசோக பிரியந்த

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
18. அநுராதபுரம் - எச். நந்தசேன

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
19. பொலன்னறுவை - அமரகீர்த்தி அத்துகோரள

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
20. பதுளை - சுதர்ஷன தெனிபிட்டிய

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
21. மொனராகலை - குமாரசிறி ரத்நாயக்க

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
22. இரத்தினபுரி - அகில எல்லாவல

அமைச்சரவை பதவிப்பிரமாணம்; மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள்-Cabinet Sworn in 2020-District Coordinating Committee Chairman
23. கேகாலை - திருமதி ராஜிகா விக்ரமசிங்க

PDF File: 

Add new comment

Or log in with...