- மிக எளிய குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 15,000- தகுதியானோர் பட்டியல் கிராம அலுவலர் அலுவலகத்திலும் www.wbb.gov.lk தளத்திலும்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால்...