- 32 பாடசாலைகளைச் சேர்ந்த 5,000 இற்கும் அதிக மாணவர்கள்- ஜனவரி முதல் மாணவர்களுக்கு ஒரு குவளை பால்பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இன்றையதினம் (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெனாண்டோ தெரிவித்தார்.இதன்படி,...