- பசுமை வலுசக்தி பொருளாதாரத்திற்கு விரைவாக மாற வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தல்பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மின்னேரிய, வோல்டா ஒட்டோ...