- மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி தெரிவிப்பு- தேரவாத பௌத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்த, பௌத்த விகாரைகள் மற்றும் தேவாலகம் கட்டளை திருத்தச் சட்டமூலம் மல்வத்து, அஸகிரிய பீடாதிபதிகளிடத்தில் கையளிப்பு- திரிபிடகம் மற்றும் பௌத்த இதிகாச நூல்களை பாதுகாப்பதற்கான சட்ட...