ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நாடு திரும்பினார்.மு.ப. 8.55 மணிக்கு, எமிரேட்ஸ் விமான சேவைக்குக் சொந்தமான EK 650 விமானத்தில் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்.இதேவேளை, தான் அமெரிக்கா சென்றபோது, தனது பேத்தியை முதன்முறையாகப்...