பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்பினார்.கடந்த ஜூன் 17ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூா்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினா், இன்று (26) மு.ப. 9.10 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 எனும் விமானத்தில்...