ட்விட்டர் நிறுவனம் "Notes" எனும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக அறிவித்துள்ளது.நேற்றையதினம் (22) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், பயனர்கள் இதன் மூலம் கட்டுரை போன்ற நீண்ட பதிவுகளை டைப் செய்து, ட்விட்டர் ஊடக தளத்திலும் வெளியேயும் இணைப்பாகப் பகிர முடியும்கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனம்...