கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயமானது அதன் நட்பு நாடான துருக்கியின் தென்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கங்களை அடுத்து, தமது ஆதரவை தெரிவிக்கும் பொருட்டு ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.நிலநடுக்கத்தின் காரணமாக துர்கியில் ஏற்பட்ட பயங்கர அழிவுகள் , உயிர் மற்றும் உடைமை...