- ஆளுநர் செந்தில் தொண்டமான் வரவேற்புசென்னையில் இருந்து புறப்பட்ட Cordelia Cruises (MV Empress) எனும் சொகுசுக் கப்பல் இன்று திருகோணமலையை வந்தடைந்தது.குறித்த கப்பல் திருகோணமலையை வந்தடைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டிருந்ததுடன், அவர் தலைமையில்,...