- ஏனைய குற்றச்சாட்டு தொடர்பில் டிசம்பர் 16 விசாரணைமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட முதலாவது பிணை முறி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுச்சொத்துகள் சட்டத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டை முன்கொண்டு செல்ல முடியாதென, கொழும்பு விசேட...