இன்று முற்பகல் 8.00 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் புகையிரத ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் இச்சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக,...