சுற்றுலாத் துறையில் COVID-19 இன் தாக்கம் காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டி அனுமதிப்பத்திர கட்டணத்தை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதற்கமைய, நிவாரண நடவடிக்கையாக, தேசிய ரீதியிலான, சாரதி வகை,...