O/L, A/L வகுப்புகளுக்கு ஓகஸ்ட் இறுதி வரை 7.30 - 3.30 மணி வரைகொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் உயர்தர வகுப்புகளுக்கான நேரம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்புகின்றது.தரம் 10, 11, 12, 13...