- தோல்வியை அடுத்து பதவி விலகுவதாக இலங்கை அணித் தலைவர் அறிவிப்புநியூஸிலாந்து சென்றுள்ள இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.ஒரு...