- 24 வயதுடைய மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த திங்கட்கிழமை (08) குருணாகல் வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் மகப்பேறு பிரிவில் 72ஆம் இலக்க வார்டில் கடமையாற்றிய ஆண் வைத்தியர்...