- ஜூன் 07 - 11 வரை 3 ரி20 போட்டிகள்- ஜூன் 14 - 24 வரை 5 ஒருநாள் போட்டிகள்- ஜூன் 29 முதல் 2 டெஸ்ட் போட்டிகள்எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை, இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் 07, 08, 11ஆம்...