- அடுத்த வழக்குத் தவணைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறும் பணிப்புஇன்றையதினம் (13) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவிட்டதையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து அவர் கடுமையாக...