கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான ஆர்ஜன்டீன அணியில் தனது ஐந்தாவது உலகக் கிண்ண தொடரில் ஆடுவதற்கு லயனல் மெஸ்ஸி அழைக்கப்பட்டுள்ளார்.26 பேர் கொண்ட ஆர்ஜன்டீன குழாத்தில் 35 வயது மெஸ்ஸி மற்றும் 34 வயது அன்ஜெல் மரியாவுடன் மான்செஸ்டர் சிட்டி முன்கள வீரர் ஜூலியன் அல்வாரெஸ் போன்ற இளம்...