- 2022 A/L மாணவர்களுக்கே சலுகை என்கிறது கல்வி அமைச்சு2023ஆம் ஆண்டு முதல், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சின் செயலாளரினால் 2022 ஓகஸ்ட் 12ஆம் திகதியிடப்பட்ட ED/09/Ads (SA)/7 எனும் கடிதம்...