ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் சீனாவுக்கு மீண்டும் 3 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.சீனா தனது நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் சீனாவுக்கான தனது வணிக விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீலங்கன் நிறுவனம்...