- மார்ச் 31 இற்கு முன் சரியான தகவல்களை வழங்கவும்- மாத்தறை மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலாக 82.1% நிறைவு- பிரதிபலன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்- ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தல்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத்...