நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றும் தீவிரவாதத்தை தூண்டுகின்ற அமைப்புகளாக கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம் (JMI) மற்றும் விலாயத் அஸ்செய்லானி ஆகிய அமைப்புகளை தடை செய்வதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்...