பாலாவி இலங்கை விமானப்படை தளத்தில் புதிதாக நிறுவப்பட்ட விமான உதிரி பாகங்கள் மேற்பரப்பு சிகிச்சை மையம் 2023 ஜூன் 20 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவினால் திறந்து வைக்கப்பட்டது. விமானப்படையின் பொறியியல் திறன்களை மேம்படுத்துவதில் இது ஒரு தனித்துவமான...