பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, சீமெந்து ஆகிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, ஏற்கனவே வெளியிடப்பட்ட, 'குறிப்பிட்ட பொருட்கள்/ நியமப் பொருட்கள் கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான பொருட்களின் பட்டியல் அடங்கிய...