- மூழ்கி காணாமல் போன 3 பெண் பிள்ளைகளின் சடலங்களும் மீட்புமுற்பகல் அம்பாந்தோட்டை, சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ, மஹாவலிகடஆர குளத்தில் நேற்றையதினம் (12) தோணி ஒன்றில் பயணித்த 8 பேர், குறித்த தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணமல் போன 3 பெண் பிள்ளைகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக...