மாவனல்லையின் பிரதேச சபைத் தலைவர் சமந்த ஸ்டீவன் கைது செய்யப்பட்டுள்ளார்மாவனல்லை நகரில் உள்ள கட்டடமொன்றின் திட்டவரைபடத்திற்கான அனுமதியை வழங்குவதற்காக ரூ. 20 இலட்சம் இலஞ்சம் பெற்ற வேளையில் இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்....