கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான சிவசங்கர் மரணமடைந்துள்ளார்.பல்வேறு இந்திய தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான 73 வயதான சிவசங்கர், தமிழ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 800 படங்களுக்கு மேல் நடனக்காட்சி அமைத்துள்ளார்ட.பாலு மகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்தில்...