கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் சந்தேகநபரான வைத்தியரை கைது செய்ய உதவிய அரச புலனாய்வு பிரிவின் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை (11) வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பம்பலப்பிட்டி,...