- மேன்முறையீடு செய்ய விரைவில் ஒன்லைன் மூலம் வசதி2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, 2023 இல் பிரபல பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதன்படி, மாணவர்கள் தாங்கள் பெற்ற பள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகியுள்ள பாடசாலைகளை...