- 4 முக்கிய விடயங்களை கருத்திலெடுக்குமாறு அமைச்சு அறிவிப்புஎதிர்வரும் திங்கட்கிழமை (15) முதல் வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை வழக்கம்போல் மீண்டும் நடாத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இன்று (13) கல்வி அமைச்சர் தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, மாகாண...