நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி வரை சட்ட மாஅதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த...