இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள் Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத் தான் பொழுதுபோக்குகளைக் கண்டு களிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக அரிதாகிவிட்டது. எது எவ்வாறாயினும், Samsung Neo QLED TVகள் தற்போது...