- மரண வீடு சென்று திரும்பிய வேளையில் சம்பவம்- அசமந்த வாகன செலுத்துகை; டிப்பர் சாரதி கைதுஇன்று (12) அதிகாலை வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.அம்பேபுஸ்ஸ - அலவ்வ வீதியின் துல்ஹிரிய பகுதியில் இவ்விபத்து...