ஜனாதிபதி பதவி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக வெளியிடபப்பட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் விளக்கம் கோரி அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் ஒன்றை...