- முன்பள்ளி ஒன்றுக்கு அருகில் சம்பவம்- சிறுவர்கள் 3 உள்ளடங்குவதாக அறிவிப்பு- விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லைஉக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றுக்கு அருகில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரேனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட 18 பேர் மரணமடைந்துள்ளதாக,...