- வெலிக்கடை, அநுராதபுரம் சிறை சம்பவங்களின் பொறுப்பை ஏற்றார்சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா செய்துள்ளார்.சிறைச்சாலைகள் திணைக்களத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்குரிய நிலையில் தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய...