- சுற்றுலாத்துறைக்கான பாஸ்மதி இறக்கமதிக்கு அனுமதி- ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானிஅரிசி இறக்குமதியை அனுமதிப்பத்திர முறையின் கீழ் வழங்கும் வகையில், அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான அதி விசேட...