ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (30) நாடு திரும்பினார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டிருந்தார். ஜப்பான்...