- 2022 O/L பரீட்சைகள் திங்கள் ஆரம்பம்2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.இம்முறை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு 80,272...