- வரிசையிலுள்ள கடைசி நுகர்வாளர் பொருள் கொள்வனவு வரை சேவையை வழங்கவும்- 4 நாட்களின் பின் மக்கள் அன்றாட தேவைக்கான கொள்வனவில் மும்முரம்கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி,...