அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவ ஒன்றியம் (IUBF) அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த மனு இன்றையதினம் (22) உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெனாண்டோ...