- பிரதிவாதிகள் மாறி மாறி இதையே செய்வதாக நீதவான் விசனம்- தொடர்ந்தும் நீடித்தால் விளக்கமறியலில் வைக்க நேரிடுமென எச்சரிக்கைமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.அவருக்கு எதிரான வழக்கொன்றில் அவர் ஆஜராகாமையே...