நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சீமெந்து மொத்த விற்பனையாளர்கள் இதனை அறிவித்துள்ளனர்.சீமெந்து நிறுவனங்களின் அறிவித்தலுக்கமைய இவ்விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில், தற்போது ரூ. 2,750 ஆக...