இலங்கையின் ஜனாதிபதி தெரிவில் இந்தியா எவ்வித செல்வாக்கும் செலுத்தவில்லையென, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்களிப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள...