இலங்கை வர்த்தக சமூகத்தை உலுக்கிய பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் இன்னும் அவிழ்க்கப்படாத மர்ம மூடிச்சுகள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.2022 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி தனது மனைவியுடன் பிரிட்டன் செல்வதற்கு சில மணி...