- நேற்றும் இடம்பெற்றது; இன்றும் இடம்பெறுகிறதுபுனித மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவுகூரும் முகமாக, ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிரீம் தானம் 'தன்சல்' பொசன் பௌர்ணமி தினமான நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன்...