அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ரிட் மனுக்களையும் வாபஸ் பெற்றுள்ளனர்.காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை...